திருநெல்வேலி : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரமும் பிரபலமானதை போலப் படத்தில் கருப்பி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டிருந்த சிப்பிப் பாறை வகை இனத்தைச் சேர்ந்த நாயும் பிரபலமானது. படத்தில், நடிகர் கதிர் பாசமாக வளர்ந்த அந்த கருப்பி நாய் இறந்த பிறகு ஒப்பாரி பாடலையும் வைத்தது உண்மையில் மக்களைக் கவலையில் ஆழ்த்திக் கண்கலங்க வைத்தது. திரையில் அந்த நாய் இறந்ததது கட்டப்பட்டதே எந்த அளவுக்கு வேதனையாக இருந்தது என்பதைச் சொல்லியே தெரியவேண்டா. இந்த […]