Tag: karupparkoottam

கறுப்பர் கூட்டம் கார்த்திக்கு நிபந்தனை முன் ஜாமீன்- சென்னை உயர் நீதிமன்றம்!

கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின் செந்தில் வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவரும், அவர்களுக்கு ஸ்டுடியோ வாடகைக்கு தந்தவருமான கார்த்திக் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை […]

#MadrasHC 3 Min Read
Default Image

கறுப்பர் கூட்டத்தின் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.!

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில்  சுரேந்திரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இருவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த விவாகத்தில் கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

conditional bail 2 Min Read
Default Image

யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு! மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!

யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு. கடந்த சில வாரங்களாகவே, கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல் மூலம், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக அந்த யுடியூப் சேனலை நிர்வகித்து வரும் சுரேந்தரன் மற்றும் செந்தில்வாசன் என்பவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், […]

#ChennaiHC 5 Min Read
Default Image

கந்தசஷ்டி விவகாரம் : கறுப்பர் கூட்டத்தை நோக்கி பாய்ந்த மேலும் ஒரு குண்டாஸ்!

சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல், சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது. இது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஏராளமானோர் காவல்துறையில் புகார் அளித்ததோடு, பலரும் கண்டனம் தெரிவித்தும் வந்தனர். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், கறுப்பர் கூட்டம் என்ற சேனல் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த […]

KanthaSastiKavasam 3 Min Read
Default Image

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் ட்வீட்

எல்லா மதமும் சம்மதமே , கந்தனுக்கு அரோகரா என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து  வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை […]

KanthaSastiKavasam 4 Min Read
Default Image

திமுக-வை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

திமுக-வை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அமைப்பினர், இந்துக்களின் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவல் பதிவிடப்பட்டதாக எஸ்.ஆர்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி செய்வதாகவும், இந்து விரோதிகள் […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING: “கருப்பர் கூட்டம்” சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு.!

சுரேந்திரன் மீது புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்கள் முன் சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம்  காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில், இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் சட்ட […]

FIR 2 Min Read
Default Image

கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து  வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இவர்களின் இந்த செயலை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. […]

#Arrest 2 Min Read
Default Image

கந்த சஷ்டி வீடியோ விவகாரம் -கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் சரண்

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி   காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது .மேலும் இது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார்களும்  அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் […]

KanthaSastiKavasam 2 Min Read
Default Image

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ! உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ. கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இந்து மக்கள் பலரின் மனதை நோகடிக்கும் விதத்தில் இருந்துள்ளது. இதனையடுத்து, கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் […]

HIGH COURT 3 Min Read
Default Image