நீலிமா நடிப்பில் உருவாகும் ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலிமா இசை, தொலைக்காட்சி தொடரில் பல சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் நிறம் மாறா பூக்கள் என்ற தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும் இவர் பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆம் ரஜினிகாந்த், நான் மகான் அல்ல, சத்ரு, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது இவர் […]