Tag: KARUNJEERAKAM BENIFITS

அடேங்கப்பா.! கருஞ்சீரக எண்ணெய் இத்தனை நோய்களை தீர்க்குமா?

கருஞ்சீரகம் -கருஞ்சீரக எண்ணையின்  மருத்துவ பயன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது  சித்தா, ஆயுர்வேதா ,யுனானி போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கருஞ்சீரக எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . சத்துக்கள் : இதில் நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஈ ,விட்டமின் பி12 ,நியாஸின்,  பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை: முக்கிய குறிப்பு இந்த எண்ணையை உள்ளுக்குள் பயன்படுத்த வேண்டும் […]

KARUNJEERAKAM BENIFITS 6 Min Read
black seed oil