சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் […]
மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதே தெரியாத இருந்தபோது வருமான வரித்துறை விசாரணை என்ற பேரில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னை அழைத்துவரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிறைவடைந்தது. பின்னர் நடிகர் […]
தமிழக பட்ஜெட்_டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் அப்துல்கலாம் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி அமைக்க முடிவு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அமைச்சர் மணிகண்டன் கல்லூரி அமைவது கருணாஸ் தொகுதியில் அல்ல என்னுடைய தொகுதி ராமேஸ்வரத்தில் என்று கூறினார்.அப்போது M.L.A கருணாஸ் என்னுடைய தொகுதிக்கு அரசு ஏதும் செய்ய வில்லை என்று ஒத்துக்கொண்டது நன்றி என்று […]