நேற்று முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.கருணாநியின் நினைவு தினத்தையொட்டி நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. முக்கிய தலைவர்கள் பலரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடைசி வரை உழைத்தவர், லட்சியத்தோடு வாழ்ந்ததால் தான் மறைந்தும் மறையாமல் உள்ளார் . கலைஞர் […]
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.கருணாநியின் நினைவு தினத்தையொட்டி இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. மேலும் இன்று முக்கிய தலைவர்கள் பலரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதனையடுத்து இன்று மாலை முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது .இந்த விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,கவிஞர் […]
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இருவருக்குமான தமிழ் இலக்கிய போர் எப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது. இருவரும் அரசியலில் ஆரம்பகட்டத்தில் சேலத்திற்கு பயணிக்கையில் ரயிலில் டிக்கெட் எடுக்க கலைஞருக்கு தெரியாததால், தனது நண்பரான கண்ணதாசனிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லியியுள்ளார். அவரோ முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் கையில் பணம் இல்லை. ஆதலால் பசியுடன் […]
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு முக.ஸ்டாலின் காலையில் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திவிட்டு சென்றார். மேலும் முக.அழகிரி உட்பட பல தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‘ தனது தமிழ் கலை, இலக்கியத்தின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கலைஞர் […]
சென்றாண்டு இதேநாளில் முன்னள் முதலமைச்சரும் திமுக தலைவருமனா கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு அவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் காலை 8 மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை, சுமார் 5000 திமுக தொடர்கள் கலந்து கொண்டனர். அவரது மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, ‘மறைந்தாலும் தனது தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் கருணாநிதி.’ என தனது […]
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது . கலைஞர் கருணாநதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டார் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.சூரியன் மறைந்த பின்னும் அதன் ஒளிவாங்கி ஒளிரும் நிலைபோல் நீ மறைந்த பின்னும் உன் தமிழ்வாங்கி ஒளிரும் தமிழ்நாடு ஏன்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கபடுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது .திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது .இந்த பேரணியானது அண்ணாசாலையில் இருக்கும் அண்ணாசிலையில் இருந்து தொடங்கியது இப்பேரணியில் கனிமொழி […]
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள், உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரது பிரிவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று இவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் #thankyou கலைஞர் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அவரது சாதனைகளை மக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
திருக்குவளையில் வசிக்கும் முத்துவேலர் மகன் கருணாநிதி என்ற அடையாளத்தை கொண்ட கலைஞர் பின்னாளில் அதன் சுருக்கமான திமுக வின் தலைவராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் திரை உலகினில் வசனகர்த்தாவாக கால் வைத்தார். இயக்குனர், நடிகர் என்று பல பரிணாமங்களை கொண்ட கருணாநிதி நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களால் கலைஞர் என்று பட்டம் பெற்றவர். அண்ணா ஆரம்பித்த திராவிடர் கழகத்தின் பொருளாளராக 1960 ம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார். 1969 ம் ஆண்டு வரை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஊரில் ஜூன் 3-ம் தேதி 1924 -ம் ஆண்டு கருணாநிதி பிறந்தார்.இவரது தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் ஆவார். கருணாநிதிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தன.ஒருவர் பெரியநாயகம் , மற்றோருவர் சண்முகசுந்தரம் . பெரியநாயகம் சோகோதரின் மகன் அமிர்தம் ஆவார். சண்முகசுந்தரம் சோகோதரின் மகன்கள் தான் முரசொலி மாறன் , முரசொலி செல்வம் .1938-ம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபடு ஆரம்பித்து விட்டார்.பின்னர் கருணாநிதி […]
கலைஞர் கருணாநிதி அரசியலில் எவ்வளவு பெரிய சாணக்கியர் என்பது பற்றி நாம் அறிந்ததே. அதே போல தனது தமிழ் இலக்கியத்தை தனது எழுத்தின் மூலம் சாமானியனுக்கு கடத்தியவர் கலைஞர். அவர் முதன் முதலாக தனது எழுத்துக்களை கோர்த்து மக்களுக்கு படைத்த முதல் நாடகம் பழனியப்பன். இந்த நாடகம் திருவாரூரூரில் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தனித்துவமான தமிழின் […]
நாளை திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அவரது தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நடந்த சில ஸ்வாரசிய விஷயங்களை பார்ப்போம்…. கருணாநிதியின் இயற்பெயர் முத்துவேல் கருணாநிதி ஆகும்.1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள திருக்குவளை என்னும் இடத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தார்.கருணாநிதிக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பள்ளியிறுதித்தேர்வில் […]