கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, “நீங்கள் எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர் ,மிஸ் யூ அப்பா” என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் உள்பட பலரும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும்,முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.அதுமட்டுமல்லாமல்,இன்று பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து,கருணாநிதியின் […]