கருணை கிழங்கில் கிழங்கில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை கருணைக் கிழங்கு – அரை கிலோ கடலை மாவு – கால் கப் சோள மாவு – 2 டீஸ்பூன் அரிசி மாவு – ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் ஸ்பூன் பூண்டு – 5 சீரகம் – ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் […]