குழந்தையின்மை -குழந்தையின்மையை போக்கி கரு தங்க இயற்கை மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகும் கரு தங்கவில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டி, நீர்க்கட்டி ,கருமுட்டை ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது, தைராய்டு மற்றும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்றவையாகும் . ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கருத்தரிப்பை […]