Tag: Karu Palaniappan

சைலண்டாக பெரிய உதவிகளை செய்யும் சிவகார்த்திகேயன்! குவியும் பாராட்டுக்கள்!

சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியே தெரியாமல் செய்த உதவிகளுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் அவர் உதவி செய்த விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வசந்தபாலனுக்கு போன் செய்து சார் உங்களுக்கு எதாவது […]

Karu Palaniappan 6 Min Read
sivakarthikeyan

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை.!

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று […]

#Bharathiraja 5 Min Read
Gnanavel Raja - Bharathiraja

சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசிய பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன்,  சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜாவும் இதுவரை ஒன்றும் பேசாமலும் இருக்கிறார்.  இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் கரு. பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் […]

Ameer 10 Min Read
Karu Palaniappan about paruthiveeran issue