கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன […]
ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் […]
எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை சென்னையில் நுங்கப்பாக்கம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் என்று கூறி பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தல் பேட்டை உயர்த்தி காண்பிப்பார்கள். அதுபோன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பேட்டை உயர்த்தி காண்பிக்க வேண்டியது தான் என்று விமர்சித்துள்ளார். இதனுடைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் மத்திய அரசு தான். […]
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என்றுகார்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரமில்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 […]