கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல். கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும் இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் […]