அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக வலிமை இருக்கும் – கார்த்திகேயா.!

வலிமை அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக இருக்கும் என வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.  நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் … Read more

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வலிமை வில்லன்..!

அஜித்திற்கு நடிகர் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இன்று மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில் நடிகர் அஜித் தனது 50 வது பிறந்தநாளை வரும் கொண்டாடி வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான். இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith … Read more

தல அஜித் குறித்து வலிமை வில்லன் என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

நான் பணியாற்றியதில் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித் சார் தான் என்று வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் கார்த்திகேயா கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். 95 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் 10 நாட்கள் மட்டும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. மேலும் படத்திற்கான ஃ … Read more

வலிமை வில்லனின் “வெறித்தனமான” லுக்… இணையத்தில் வைரல்..!

வலிமை படத்தின் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் மிரட்டலான தோற்றத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் … Read more