AUSAvINDA: தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய புகோவ்ஸ்கி!
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி விலகினார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து வரும் 17 ஆம் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது. தற்பொழுது இந்தியா […]