நடிகர் கார்த்திக் ஆர்யன் “பை இன்வைட் ஒன்லி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக் ஆர்யன் “நடிப்பு , செஸ் இரண்டும் ரொட்டி மற்றும் வெண்ணெய் போன்றது நீங்கள் வெளியேற முடியாது என கூறியது. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன். இவர் “சோனு கே திட்டு கி ஸ்வீட்டி” என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படம் இந்தி திரை உலகில் […]