பஞ்சாப்பில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சீன பொறியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாக கூறும் நிலையில், 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 […]
அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருதத்தை சசிகலா கூறியிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய […]
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் என்று சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோக்களாக்க வேண்டாம். அவருடன் உயிரிழந்த மற்ற தமிழர்களை குறித்து யாரும் பேசுவது கிடையாது. தண்டனை வழங்கப்பட்டவர்கள், சட்டரீதியாக விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தொடர்ந்து பேசிய அவர்,போலீசிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என […]
மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் என அரசியல் கட்சியினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது.அந்த வகையில் இன்று சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், காங்கிரஸ் […]
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.பிறகு சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை திகார் சிறையிலேயே சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ப. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் […]