கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடப்படும் என்று அதிகார தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல்படம் இதுவாகும் இந்நிலையில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் வித்தியாசமான கதை களத்தை அமைப்பவர்.ரஜினி- கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி எப்படி என்று இன்று மாலை தெரிந்துவிடும் ரசிகர்களுக்கு என்று கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU
ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹாவையும் நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சிம்ரன் அஜித், விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட […]