Tag: karthikeyasivasenapathy

வேலுமணியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் – திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார்.!

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி வேட்பு மனுவை நிராகரிக்க கோரி திமுக வேட்பாளர் புகார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 16ம் தேதி கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜெ.செந்தில் அரசனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் […]

#AIADMK 3 Min Read
Default Image