திமுக-ல் இணைந்த கார்த்திக்கேய சிவசேனாதிபதி. கார்த்திக்கேய சிவசேனாதிபதி, காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மேலும் இவர் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கொங்கு மண்டலமும், தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றிய ஆய்வினை இவர் நடத்தி வந்தார். தற்போது இவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.