Tag: KARTHIKAY DEEPAM

திருவண்ணாமலையில் மலையேற 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி….!ஆட்சியர் தகவல்…!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இது சிவாத்தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும் விளங்குகிறது. திருவண்ணாமலை ரகசியமாக சொல்லப்படுவது  பிரம்மாவும்,  திருமாலும்  தங்களுக்குள்  யார் பெரியவர் என்று சண்டையிட்டனர் அப்போது சிவபெருமான்  அக்னி தூணாக நின்ற நிலையில் அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். மூம்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும். […]

ANNAMALAIYAR 4 Min Read
Default Image