நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” […]
நடிகர் விஷால் அடுத்ததாக அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் தனது 31 வது […]
சூர்யா அடுத்ததாக அடங்க மறு பட இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இதனையடுத்து சன் பிக்சர்ஸ் […]