3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது. கௌதம் மேனன் தயாரிப்பில் […]
மணிரத்னம் தயாரிக்கும் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள் இணைந்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய […]
நேற்று முழுக்க இணையத்தில் தளபதி விஜயின் 65வது திரைபடத்தை தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் உண்மை நிலவரம் என்னவென்றால், தளபதி விஜய் தற்போது புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதன் படி மகிழ் திருமேனி, கார்த்திக் நரேன் ( துருவங்கள் பதினாறு இயக்குனர் ), அருண்ராஜா காமராஜா ( கானா இயக்குனர் ) ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம். இதற்கிடையில் இயக்குனர் பேரரசுவிடமும் ஒரு கதையை […]
அருண் விஜய் தற்போது பாக்ஸர் மற்றும் மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறர். இதில் பாக்ஸர் படத்தில் குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மாஃபியா எனும் படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளார். இதில் பிரசன்னாவின் புகைப்படம் தற்போது […]