பாஜகவின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். – காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம். பாஜக தலைவர்கள் அண்மை காலமாக அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். அப்படி அவர்கள் வருகை தந்தாலும், அவர்களின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். தமிழ்நாட்டில் பாஜக […]
திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. அடுத்த தேர்தல் நேரத்தில் இந்த கூட்டணியில் இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. – காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என பிரதான கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி தான் அடுத்த தேர்தலிலும் தொடரும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த கூட்டணி குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி […]
மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது. இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 […]
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி […]
ஐன்எகஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது ஐன்எகஸ் மீடியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் அமுலாக்கத்துறையினர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று அமுலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்களை முடக்கினர்.அவர்களுக்கு சொந்தமான ஸ்பின் நாட்டில் உள்ள டென்னிஸ் கிளப் , இங்கிலாந்தில் உள்ள சொகுசு வீடு ,டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு ,ஊட்டி உள்ள ரெண்டு பங்களா மற்றும் கொடைக்கானல் உள்ள […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தய நிதியமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை விமர்சித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து […]