நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீட்டுள்ளது. இயக்குனர் பிரபுஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. அரசியல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் என்பவர் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரிக்கின்றார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]