கார்த்திகை தீபத் திருநாள் இன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில், கொழுக்கட்டை, பொரியுருண்டை, மாவிளக்கு, அப்பம் போன்றவை வைப்பர் அந்த வகையில், கார்த்திகை தீபம் அன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். கார்த்திகை வெல்ல பொரி செய்வது பற்றி பார்ப்போம் வாருங்கள். தேவையானப்பொருட்கள்: அவல் பொரி – 10 கப் வெல்லம் பொடி செய்தது – 2 1/2 கப் பொட்டுகடலை – 1 […]