Tag: #KarthigaiDeepam

திருவண்ணாமலை : கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீப திருவிழா!

திருவண்ணாமலை : ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை பண்டிகையை மக்கள் சிறப்பான பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். எனவே, திருக்கார்த்திகை பண்டிகையை  முன்னிட்டு ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவதும் வழக்கம். இந்த  தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே  ஏராளமான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும் அங்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி […]

#KarthigaiDeepam 5 Min Read
Tiruvannamalai Karthigai Deepam

நவகிரக பாதிப்பை விலக்கும் கார்த்திகை மாதம் .. சிறப்புகள் என்ன தெரியுமா?

சென்னை –கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில்  செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ; கார்த்திகை மாதம் கருமையான மேகங்களை கொண்டு அதிக மழை பொழியும் கார்காலமாகும். இந்த மாதத்தில் காந்தள்  மலர்கள் அதிகம் மலரும் என கூறப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலை நீராடி சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகலவித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும் என்பது […]

#KarthigaiDeepam 9 Min Read
karthikai special (1)

இந்த திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… !சூப்பரா இருக்கும்…

கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்திரு கார்த்திகை சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் மற்றும்  பௌர்ணமி நட்சத்திரத்துடன் இணையும்போது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் வீடுகளில் எப்போது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், விரத முறை ,தீபம் ஏற்றும் திசையும், பலன்களும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் […]

#KarthigaiDeepam 8 Min Read
Karthigai Deepam 2023