திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 13) திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உற்சவ நிகழ்வான தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வானது இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்கான கொப்பரை தீப மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலைமீது எற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் வரையில் பக்தர்கல் திருவண்ணாமலைக்கு தற்போது வரையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக […]
கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதத்தின் சின்னமாகும். . இத்தீப ஒளியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். தமிழ் மாதத்தின் எட்டாவது மாதம் ஆன கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது .அதாவது அக்னி ரூபமாக போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த முருகனுக்கும் , காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த தீப ஒளி திருநாளுக்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகிறது. கார்த்திகை […]
கார்த்திகை தீபத்திருநாள் அன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. இம்மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி இன்று கார்த்திகை திருநாள் பண்டிகையாகும். அன்றைய தினத்தில் வீட்டில் அனைவரும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் அனைத்து பலனையும் பெற முடியும் […]
திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது. அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் […]