Tag: Karthigai

திருவண்ணாமலை : கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீப திருவிழா!

திருவண்ணாமலை : ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை பண்டிகையை மக்கள் சிறப்பான பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். எனவே, திருக்கார்த்திகை பண்டிகையை  முன்னிட்டு ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவதும் வழக்கம். இந்த  தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே  ஏராளமான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும் அங்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி […]

#KarthigaiDeepam 5 Min Read
Tiruvannamalai Karthigai Deepam