சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வானது, ரத்து செய்யப்படும் என்று, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனையடுத்து, நீட் தேர்வு குறித்து ஆராய அரசு தனி குழுவை அமைத்தது. இந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து, முதர்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து எம்.பி.கார்த்திக் சிதம்பரம் […]
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா? கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கார்த்திக் சிதம்பரம் அவர்கள், ‘தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் […]