செம்பருத்தி சீரியலின் இயக்குநர் ரவி பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம்.ஆம் கடந்த மாதம் மார்ச் முதல் மே மாதம் வரை தொடர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. […]