Tag: KarthiChidambaram

#BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு. விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி, சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை […]

#Delhi 5 Min Read
Default Image

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு.!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு. விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர […]

#CBI 3 Min Read
Default Image

#BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 4 நாள் சிபிஐ காவல்!

ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி. சென்னையில் கைது செய்யப்பட்டன காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக […]

auditorBhaskarraman 3 Min Read
Default Image