ரசிகரின் இழப்பை தாங்க முடியாமல் மீண்டும் கதறி அழுத கார்த்தி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதயநகர்களாக வலம் வரும் சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளவர்க். தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வருகையில் கார்த்தி சென்னை மக்கள் மன்ற அமைப்பாளர் வியாசை நித்யா என்பவர் விபத்தில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு கார்த்தி நேரில் சென்று வியாசை நித்யா அவர்களது வீட்டிற்கு … Read more