கர்தார்பூர் வழித்தடம் திறக்க அனுமதி அளித்ததற்கு பிரதமர் மற்றும் அமித்ஷாவுக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலமாக இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கர்தார்பூர் பகுதியில் உள்ள குருத்வாரா சென்று தரிசிக்க […]