சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கற்பூரவல்லி இலை =8-10 மிளகு= 10 இஞ்சி= இரண்டு துண்டு பால் =ஒரு டம்ளர் மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் டீ தூள்= இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு =தேவையான அளவு. செய்முறை; பாலில் 1 ,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கற்பூரவல்லி இலைகளை சிறிதாக கிள்ளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி […]