சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி […]