கர்நாடகத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கபடுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கல்லூரி திறக்கப்படுவதற்கு 3 நாள்களுக்கு […]