சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.5,145.52 கோடி மதிப்பில் மேயர் பிரியா […]