Tag: KarnatakaCongressCommittee

மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி : கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பொறுப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.குறிப்பாக கர்நாடகா மாநிலத்திலும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கர்நாடக மாநில தேர்தல் தோல்வியை அடுத்து முக்கிய  முடிவு ஓன்று  எடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில்,கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் […]

#Congress 2 Min Read
Default Image