Tag: Karnataka flag and government-stamped

அமேசான் நிறுவனம் அத்துமீறல்;கர்நாடக அரசு கண்டனம்…!

கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடை. விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக அரசு கண்டனம். கர்நாடக மாநிலத்தின் கொடியாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்ட கொடி உள்ளது.அதில்,அம்மாநிலத்தின் அரசு முத்திரையாக 2 சிங்கங்கங்களின் உடல்கள் மற்றும் யானைகளின் முகங்கள் போன்றவை பதிவாகியிருக்கும் இந்நிலையில்,கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை  ஆன்லைன் வர்த்தக நிவனமான அமேசான்,கனடா நாட்டில் விற்பனை செய்து வருகிறது. இதனையடுத்து,கர்நாடக மக்களின் கொடி […]

Karnataka flag and government-stamped 3 Min Read
Default Image