நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.! நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் […]
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஜனவரி 20202 ஒரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் உடைக்கு தடை விதித்தது . இதனை அடுத்து ஹிஜாப் சர்ச்சை கர்நாடக மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த (2022 பிப்ரவரி) மாதமே அப்போதைய பாஜக கர்நாடகா அரசு, வகுப்பறையில் எந்த பேதமும் இருக்கக் கூடாது எனவும், அதனால் இனி ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவித்தது. இது மேலும் […]