போதை பொருள் விவகாரத்தில் கைதான ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் விளக்கமளித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் அவர்களின் மரணத்தை அடுத்து பல குற்றச்சாட்டுகளை கங்கனா ரணாவத் கூறிய நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் போதை பழக்கம் அதிகமாகி விட்டதாகவும், போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டால் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறியதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கன்னட திரையுலகில் போதை பொருட்களை […]