தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக கர்ணன் படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக படத்தின் டைட்டில் கர்ணன் என்று வைக்க கூடாது என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டு கூறிவந்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த மாதம் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பட்ட […]