டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்-ல் தோல்வியடையாத டெல்லி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி […]
சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஸியில் தான் விளையாடிய அனுபவம் பற்றி இந்திய லெக் ஸ்பின்னரான கார்ன் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர் தான் கார்ன் ஷர்மா. இவர், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக முதல் முறை விளையாடினார். இந்த தொடர் தான் அவருக்கு முதல் டெஸ்ட் தொடராகும். மேலும், […]
சோனு சூட் பவுண்டேஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளர் கரண் ஷர்மா தொடர்ந்து உதவி செய்து வந்ததால் அவருக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார். பிரபல நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் […]