Tag: Karl Marx

வரலாற்றில் இன்று(14.03.2022)..!பொதுவுடைமை சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் மறைந்த தினம் இன்று..!

கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின்  ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் ஆவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் […]

Karl Marx 6 Min Read
Default Image

காரல் மார்க்ஸ் 200 ஆம் ஆண்டை முன்னிட்டு வித்தியாசமான முறையில் கொண்டாடும் ஜேர்மனி…!!

காரல் மார்க்ஸ் 200 ஆம் ஆண்டை முன்னிட்டு ஜெர்மனியில் சாலையில் உள்ள போக்குவரத்து மின்கம்பகளில் மார்க்ஸ் உருவத்தில் பச்சை விளக்கும், சிவப்பு விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது… இது வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.ஜெர்மனியில் அவர் பிறந்து வளர்ந்த ட்ரியர் நகரில் தான் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கார்ல்மார்க்ஸ் இந்நகரில் சுமார் 17 வருடங்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   #KarlMarx200 #200YearsOfKarlMarx

germany 2 Min Read
Default Image

இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்…

இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் – மார்ச் 14, 1883. உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் […]

Communism 3 Min Read
Default Image