சுவையான கற்கண்டு வடை செய்யும் முறை. நாம் வடை என்றாலே உளுந்து வடை, கார வடை, பருப்பு வடை போன்ற வடைகளை தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் சுவையான கற்கண்டு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உளுந்தம்பருப்பு – 1 கப் பச்சரிசி – கால் கப் கல்கண்டு – 1 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை முதலில் உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை ஓரு மணி நேரம் ஊற வைக்க […]