ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியானது “கார்கில் போர் வெற்றி தினமாக” கொண்டாடப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையில்,கார்கில் போர் நடைபெற்றது. இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. போருக்கான காரணம்: மே 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவமும்,காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டைத்தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே கார்கில் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. போர் […]