Tag: kargil war

நாளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்..!

நாளை இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26 அன்று கார்கில் நினைவிடத்தில் நடக்க உள்ளது. அதனால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 22 ஆவது கார்கில் போர் நினைவு தினமான ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் […]

#Kashmir 3 Min Read
Default Image

கார்கில் போர் 20வது ஆண்டு நினைவஞ்சலி! வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் வீரவணக்கம்!

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் நமது நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இன்று 20வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதே போல டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர்தியகம் செய்த ராணுவ வீரர்களுக்கு […]

#Rajnath Singh 2 Min Read
Default Image