Tag: kareem morani

பிரபல தயாரிப்பாளர் கரீம் மோரானியின் மகள் ஷாஸா மோரானி கொரோனா உறுதி

சீனாவை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் கொரோனா  வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ தயாரிப்பாளருமான கரீமா மோரானியின் மகள் ஷாஸா மோரானிக்கு கொரோனா வைரஸ் உறுதி  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையின் ஜுஹு பகுதியில் ஷாகுன் என்ற கட்டிடத்தில் வசிக்கும் ஷாஸா, ஞாயிற்றுக்கிழமை  இரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அவரது தந்தை கரீம் மோரானி அவர்கள் கூறுகையி’ல், என் மகள் […]

#Corona 3 Min Read
Default Image