Tag: Karcita

மாப்பிள்ளை அழகாக இருந்ததால் மகளின் திருமணத்தை நிறுத்திய கோடீஸ்வர தந்தை !!!!

தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் வரதட்சணையாக தருவதாக கூறி இருந்தார். இந்த போடியில் கலந்து கொண்ட ப்ரீமியசபோன் 28 வயது உடைய என்ற இளைஞரை கர்சீதா தேர்வு செய்தார் தென் தாய்லாந்திலுள்ள சும்ஃபோன் மாகாணத்தில் வளமான துருவ பழம் பண்ணைக்கு சொந்தமானவர் அர்னோன் ரோடொங் (58).இவரின் மகள் கர்சீதா (26). தனது மகள் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரும் வருத்தத்தை எற்படுத்தியது. இந்நிலையில் தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு […]

Arnold Rhodong 4 Min Read
Default Image

தனது மகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 240,000 பவுண்டு மற்றும் எஸ்டேட் என அறிவித்த தந்தை !!!

திரு ரோட்தொங் மகளை திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.  இளங்கலை, அல்லது மாஸ்டர் அல்லது தத்துவவாதி பட்டம் படித்தவரை தான் விரும்பவில்லை என்றார். தாய்லாந்தில் பண்ணை உரிமையாளர் ஒருவர்  தனது 26 வயதான மகளை மணந்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் அதே போல் அவரது வீடு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தென் தாய்லாந்திலுள்ள சும்ஃபோன் மாகாணத்தில் வளமான துருவ பழம் பண்ணைக்கு சொந்தமானவர். அர்னோன் ரோடொங் (58).அர்னோன் ரோடொங் மகள் கர்சீதா(26) இவர் […]

Karcita 4 Min Read
Default Image