கர்நாடக இடைத்தேதலில் தற்போது வரை 7 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 1 தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. 6 தொகுதிகள் வென்றால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என ஆளும் பாஜக இருந்து வந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக அரசு ஏற்கனவே 106 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை நிரூபித்திருந்த […]
எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த […]